Offline

LATEST NEWS

விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
Published on 04/25/2024 08:45
Entertainment

கில்லி மறு வெளியீட்டிற்கு (re -release) மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, அதன் தற்போதைய விநியோகஸ்தர் சக்திவேலன், நடிகர் விஜயை சந்தித்து  வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர் ''அரசியலுக்கு வந்தாலும், வருடத்திற்கு ஒரு படமாவது நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும்''' என்று நடிகர் விஜயிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Comments
Comment sent successfully!