Offline
மலேசியா- சீனா இடையேயான விசா இல்லாத பயண சலுகை 2025 வரை நீட்டிப்பு
Published on 05/11/2024 01:25
News

இந்தாண்டு சீனா- மலேசியா இடையேயான இருதரப்பு உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டின் இறுதி வரை மலேசிய குடிமக்களுக்கு சீனாவுக்கு விசா இல்லாத பயணத்தை நீட்டிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விசா இல்லாத பயணச் சலுகையை கடந்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, மலேசியாவில் சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

Comments