Offline
தங்கம் விலை சவரனுக்கு 16 ரிங்கிட் குறைந்தது; மேலும் குறைய வாய்ப்பு!
Published on 05/31/2024 01:53
News

கோலாலம்பூரில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரிங்கிட்டும், சவரனுக்கு 16 ரிங்கிட்டும் குறைந்து சவரன் 2 ஆயிரத்து 912க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் 1ம் தேதி முதல் வரலாறு காணாத உச்சங்களை தொட்டு வருகிறது. சர்வதேச அளவில் சீனா தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் இந்த விலை உயர்வு உலகம் முழுவதும் இருந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments