Offline
மருத்துவர்கள் போராட்டம்; தவிக்கும் தென்கொரிய மக்கள்
Published on 06/21/2024 01:22
News

சோல்: தென்கொரியாவில் பல மாதங்களாக தொடரும் மருத்துவர்கள் போராட்டத்தால் தென்கொரிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போராட்டம் காரணமாக அங்குள்ள சில மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அதனால் மக்கள் சிறுசிறு மருத்துவ சேவைகளுக்கு எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். போராட்டம் விரைவில் முடிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை மக்களுக்கு மிக முக்கியமான ஒன்று என்றும் கவனிப்பாளர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

Comments