Offline

LATEST NEWS

அர்ஜுன் தாசுடன் இணைந்து நடிக்கும் அதிதி
Published on 07/15/2024 01:11
News

நடிகை அதிதி சங்கர் அடுத்து அர்ஜுன் தாசுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்துக்கான பூசை போடப்பட்ட அதே நாளில் படப்பிடிப்பைத் தொடங்கி உள்ளனர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்க, அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இது காதலும், திகிலும் கலந்த படமாக உருவாகிறது.

படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகையை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

 

Comments