Offline
“ஸ்பிரிட்” திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் பிரபாஸ்!
Published on 08/01/2024 01:16
Entertainment

பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படம் 300 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது.

இப்படத்தில் பிரபாஸ் காவல் அதிகாரியாகவும் வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஒரு வேடத்தில் பிரபாஸ் நடித்தாலே அதன் வியாபாரம் ரூ.1,000 கோடியைத் தொடும்.

இந்நிலையில் இவர் இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கும் படத்திற்கு எப்படியும் ரூ.2,000 கோடி ரூபாய் வசூலாகும் என்கின்றனர்.

Comments