Offline
FA கிண்ண காற்பந்து போட்டி; 6:1 என்ற கோல் எண்ணிக்கையில் அபார வெற்றி பெற்றது JDT
Entertainment
Published on 08/26/2024

ஷா ஆலம்:

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் இன்று (ஆகஸ்டு 24) சனிக்கிழமை நடைபெற்ற 2024 FA கிண்ண காற்பந்து இறுதி ஆட்டத்தில் சிலாங்கூர் அணியை 6:1 என்ற கோல் விகிதத்தில் அபார வெற்றி பெற்றது JDT அணி.

இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய JDT அணியை அதன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Comments