Offline
சமந்தாவின் அண்ணனுக்கு அமெரிக்காவில் திருமணம்… புகைப்படங்கள் வைரல்
Published on 09/23/2024 15:58
Entertainment

நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அண்ணனின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

திருமண நிகழ்வில் சமந்தா தனது தாயார் நினெட் பிரபு மற்றும் அப்பா, அண்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனையடுத்து சமந்தாவின் அண்ணனுக்கு நெட்டிசன்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments