Offline
Menu
சின்னத்திரையில் ஹீரோவாக களமிறங்கும் சிநேகன்
Published on 10/16/2024 00:39
Entertainment

சினிமா பாடலாசிரியரான சிநேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

சினிமாவில் நடிகராக என்ட்ரி கொடுத்த சிநேகனுக்கு வெள்ளித்திரை பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் தற்போது சின்னத்திரையில் ஹீரோவாக களமிறங்குகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள பவித்ரா என்கிற தொடரில் சிநேகன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அனிதா சம்பத் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். தற்போது இந்த தொடருக்கான புரொமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

Comments