Offline
Menu
போதைப் பொருள் வைத்திருந்த 6 மலேசியர்கள் தாய்லாந்தில் கைது
Published on 11/03/2024 02:31
News

தாய்லாந்தின் சுங்கை கோலோக்கில் உள்ள ஒரு p மாத்திரைகள் வைத்திருந்ததாக நம்பப்பட்ட பெண் கலைஞர் உட்பட 6 மலேசியர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். 25 முதல் 32 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு (மலேசிய நேரம்) ஒரு  பொழுதுபோக்கு அறையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டதன் மூலம், தாய்லாந்து போலீசார் 6,000 போதை  மாத்திரைகளையும் கைப்பற்றினர். அவர்களில் இருவர் சட்டவிரோத தளத்தைப் பயன்படுத்தி தாய்லாந்திற்குள் நுழைந்தனர். மற்ற நான்கு பேர் ரந்தாவ் பஞ்சாங்கின் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தின் வழியாக நுழைந்ததாக அறியப்படுகிறது.

 

Comments