Offline
மீண்டும் செல்வராகவனுடன் இணையும் ஜிவி பிரகாஷ்.. பாட்டெல்லாம்.. ஜிவி அப்டேட்!
Published on 11/06/2024 00:45
Entertainment

சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இசை அசுரன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர், தன்னுடைய பாடல்களில் உணர்ச்சிப்பூர்வமான இசையை புகுத்தி அதன்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வருகிறா

ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என அடுத்தடுத்த தளங்களில் செயல்பட்டு வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்று வருகின்றன. தனுஷுடன் இணைந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இசையமைத்து முடித்துள்ள ஜிவி பிரகாஷ், அடுத்ததாக இட்லிகடை படத்திலும் இசையமைத்து வருகிறார்.

Comments