Offline
அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட் மதிப்பு சற்று உயர்வு
Published on 01/29/2025 00:49
News

கோலாலம்பூர்:

இன்று தொடங்கும் இரண்டு நாள் அமெரிக்க பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (FOMC) கூட்டத்திற்கு முன்னதாக, அமெரிக்க டாலர் மற்றும் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, நேற்று 4.3760/3825 ஆக பதிவாகிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று 4.3750/3805 ஆக வலுவடைந்தது என்று மலேசிய முஹமலாட் வங்கியின், தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹமட் ஆப்ஸானிசாம் அப்துல் ரசீட் கூறினார்.

Comments