Offline
4வது முறையாக ஐசிசி சிறந்த நடுவர் ரிச்சர்ட்
Sports
Published on 02/01/2025

ஐசிசி 2024-ஆம் ஆண்டின் சிறந்த நடுவராக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது 3வது ஆண்டு ரிச்சர்ட் இந்த விருதை வென்றிருக்கிறார், மேலும் 2019, 2022, மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலும் அவர் இந்த சாதனைக்கு எட்டியுள்ளார்.

Comments