Offline
சாம்சங் co-CEO மாரடைப்பால் உயிரிழப்பு
By Administrator
Published on 03/26/2025 16:21
News

சாம்சங் இணை CEO ஹான் ஜாங் ஹீ, 63 வயதாகும், மாரடைப்பால் உயிரிழந்தார். சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததை சாம்சங் அறிவித்தது. ஹான், மூன்று தசாப்தங்களுக்கு மேல் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி, சமீபத்தில் இணை CEO பதவியை ஏற்றார். அவர், தொலைக்காட்சி மற்றும் மொபைல் சாதனங்களில் சாம்சங் நிறுவனத்தின் முன்னணி நிலையை அடைய முக்கிய பங்கு வகித்தார்.

Comments