Offline
கடைகளில் புகையிலை காட்சிப்படுத்த தடை
By Administrator
Published on 03/26/2025 16:24
News

சுகாதார அமைச்சு, கடைகளில் புகையிலை பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கட்டம் கட்டமாக செயல்படுத்தும் பணியை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் தடையால், 51,000-க்கும் மேற்பட்ட கடைகள் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. முழு அமலாக்கம் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிவுக்கு வரும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இந்த நடவடிக்கை, மறைமுக விளம்பரங்களை தடுப்பதற்கும் புகையிலைப் பொருட்களை காட்சிக்கு வைப்பதற்கும் எதிராக இருக்கின்றது.

Comments