இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளார். 48 வயதான மனோஜுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த திடீர் மரணம் தமிழ் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.