கெளலந்தான் தருல் நைம் எஃப்.சி. (KDN FC) கிளப்பின் தலைவர் ரோஸி முகமட், புதிய மலேசிய லீக் தொடங்கும் முன்னர் நான்கு மாத சம்பளப் பாக்கியை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார். ஏற்கனவே ஏழு மாதம் வரை தாமதமான சம்பளங்களில், மூன்று மாதங்கள் கடந்த பிப்ரவரி முதல் செலுத்தப்பட்டுள்ளன. புதிய பருவத்தில் 70% புதிய வீரர்களும் நிர்வாகமும் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.