Offline
ஆஸ்திரேலியா, திமோர்-லெஸ்தே, தாய்லாந்து தலைவர்களுடன் அன்வார்
By Administrator
Published on 05/10/2025 09:00
News

ஆஸ்திரேலியா, திமோர்-லெஸ்தே, தாய்லாந்து தலைவர்களுடன் அன்வார், பிராந்திய-உலக விவகாரங்களில் விவாதம்

லேசியாவின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனீ அல்பனீஸ், திமோர்-லெஸ்தே பிரதமர் குச்மாவோ மற்றும் தாய்லாந்து பிரதமர் பயேதொங்க்டர்ன் ஆகியோருடன் தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டு, உலக மற்றும் பிராந்திய விவகாரங்கள், அமெரிக்காவின் வரி தாக்கங்கள், மற்றும் இருதரப்பு மற்றும் ASEAN ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சுகள் குறித்து கலந்துரையாடினார்.

அன்வார், மலேசியா-ஆஸ்திரேலியா உறவை மேம்படுத்த அல்பனீசை வரவேற்க அழைப்பு விடுத்தார். திமோர்-லெஸ்தேவுடன், மியன்மார் மனிதாபிமான நெருக்கடி மற்றும் ASEAN உறுப்பினர் முயற்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டது. தாய்லாந்து தலைவருடன், தென் தாய்லாந்து அமைதி முயற்சிகள் குறித்து பார்வை பரிமாறப்பட்டது.

அவரது நோக்கம்: உலக நாடுகளுடன் நட்புறவுகளை வளர்த்து, வணிகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர

Comments