Offline
குட் பேட் அக்லி நஷ்டமா? தயாரிப்பாளருக்கு என்ன நடந்தது?
By Administrator
Published on 05/11/2025 09:00
Entertainment

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. ரூ. 285 கோடி உலகளாவிய வசூலை கண்ட இப்படம், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் தந்ததாக திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என சிலர் கூறினாலும், அதற்கான முழு விபரங்கள் தயாரிப்பு நிறுவனமே தெரிவிக்க வேண்டும் எனவும், நஷ்டம் தொடர்பான தகவல் துல்லியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments