Offline
பாடகியுடன் வந்த ரவி மோகன் – விவாகரத்து வழக்கை சூடாக்கும் ஆர்த்தி, குஷ்பூ-ராதிகா ஆதரவு!
By Administrator
Published on 05/11/2025 09:00
Entertainment

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஆர்த்தி அதனை மறுத்துள்ளார். இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷின் மகளின் திருமண விழாவிற்கு, ரவி மோகன் ஒரு பாடகியுடன் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆர்த்திக்கு குஷ்பூ மற்றும் ராதிகா ஆதரவாக களமிறங்கியுள்ளார்கள்.

வழக்கு மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments