ரசிகர்களின் பேராதரவை கொண்ட இந்நிகழ்ச்சியின் பைனல் சமீபத்தில் நடந்தது. பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.சரிகமப Li'l Champs சீசன் 4 வெற்றியாளராக திவினேஷ் டைட்டிலை ஜெயித்துள்ளார். 2ம் இடத்தை யோகஸ்ரீ மற்றும் 3ம் இடத்தை ஹேமித்ரா ஆகியோர் பிடித்துள்ளனர்.
டைட்டிலை ஜெயித்த திவினேஷிற்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொலை வழங்கப்பட்டுள்ளது.