இந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிப்பில் உருவாகி வரும் LIK படத்தின் ரிலீஸ் தேதியும் வெளிவந்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 18ம் தேதி LIK படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.இதன்மூலம் டிராகன் படத்தை தொடர்ந்து Dude மற்றும் LiK ஆகிய திரைப்படங்களும் இதே ஆண்டு வெளிவரவுள்ளது. டிராகன் வெற்றியை தொடர்ந்து இதே ஆண்டில் வெளிவரும் Dude மற்றும் LiK படங்களும் வெற்றியடைந்து, 2025ம் ஆண்டு பிரதீப்பிற்கு ஹாட்ரிக் வெற்றியை பெற்று தருகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.