LATEST NEWS
NEWS
கமல்ஹாசனின் 'தக் லைஃப்' டிரெய்லர் மே 17-ம் தேதியும், இசை வெளியீட்டு விழா மே 24-ம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியிலும் நடைபெறும். படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது.