Offline
வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ள அயர்லாந்து அணிக்கு ஸ்டிர்லிங் கேப்டன்
By Administrator
Published on 05/17/2025 08:00
Sports

டப்ளின்: வெஸ்ட் இண்டீஸின் அயர்லாந்து சுற்றுப்பயணத்தையொட்டி நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு தொடருக்கும் பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் மார்க் அடெய்ர், ராஸ் அடெய்ர், கர்டிஸ் கேம்பர், கடேத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரிஸ் உள்ளிட்

Comments