Offline
ஜெர்மனியில் ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 17 பேர் காயம், ஒருவர் ஆபத்தான நிலை பெண் கைது
By Administrator
Published on 05/25/2025 09:00
News

ஹாம்பர்க் மைய ரயில் நிலையத்தில் 39 வயதுடைய ஜெர்மன் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர்; அவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். சம்பவம் மனநிலை பாதிப்பு காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகம். ஜெர்மனி முழுவதும் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாகும் நிலையில் உள்ளது.

Comments