Offline
விஜய் நிச்சயம் ஊழல் பண்ண மாட்டார், கண்மூடித்தனமாக நம்பலாம்: வனிதா விஜயகுமார்
By Administrator
Published on 05/27/2025 09:00
Entertainment

விஜய் ஊழல் செய்ய மாட்டார் என நடிகை வனிதா விஜயகுமார் உறுதியாக தெரிவித்துள்ளார். விஜய்யின் முதல் ஹீரோயின் என்ற காரணத்தால் அவருக்கு தனி மரியாதை உள்ளதாகவும், அரசியலுக்கு வருவதில் விஜய் நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

“அவர் கேரியர் உச்சத்தில் இருக்கும் போது அரசியலுக்கு வருகிறார், மக்கள் மீது அன்பு கொண்டவர், அவரை கண்மூடியாக நம்பலாம்” என வனிதா பெருமையாக தெரிவித்தார்.

விஜய் நடிப்பில் கடைசி படம் ‘ஜனநாயகன்’ வெளியாகவிருக்க, ரசிகர்கள் அதை கொண்டாட ஆவலுடன் காத்துள்ளனர்.

Comments