Offline
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கன்னத்தில் அறைந்த மனைவி?
By Administrator
Published on 05/28/2025 09:00
News

வியட்நாமில் சுற்றுப்பயணத்தில் உள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும், அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும் சேர்ந்துள்ள விமானம் ஹனாயில் தரையிறங்கியபோது நடந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.வீடியோவில், விமான கதவிலிருந்து வெளியே வரும்போது மனைவி அவரது கன்னத்தில் அறைந்ததாக நினைக்கப்படும் காட்சி இடம்பெற்றுள்ளது. மேக்ரான் அதனை மீறி, பார்வையாளர்களை நோக்கி கையை அசைக்கிறார். மேலும், மேக்ரான் கைகோர்க்க முயன்றபோதும், மனைவி அதை புறக்கணிக்கிறார்.

இதனைக் கொண்டு, இருவருக்குள் பனிப்போர் நிலை உள்ளது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் உருவாகியுள்ளன

Comments