அமெரிக்காவின் "கோல்டன் டோம்" ஏவுகணை திட்டம் அணு போருக்கு வழிவைக்கும் அபாயகரமான முயற்சி என வடகொரியா கண்டனம் தெரிவித்தது. நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களால் எதிரியின் ஏவுகணைகளை தடுக்கும் இந்த திட்டம், வடகொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளை குறிவைக்கும் வகையில் உள்ளது. சீனாவும் திட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளது.