ஜொஹரின் சேகமாட்டில்நான்கு சக்கர இயக்க வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து 39 வயதான தந்தை ஃபித்ரி சைத் மற்றும் 9 வயது மகள் நூரின் இன்சிராஹ் உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற மற்ற நான்கு குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்தனர். தீயணைப்பு குழு உடனடியாக வந்து உயிரிழந்தோரைக் காப்பாற்றியது.