Offline
கோஹ்லி லைக் போட்டா என்ன, போடாவிட்டால் என்ன?: ரகுல் ப்ரீத் சிங்
By Administrator
Published on 05/31/2025 09:00
Entertainment

விராட் கோஹ்லி மற்றும் தமன்னா, லைக் செய்யாமலேயே சில இன்ஸ்டா போஸ்ட்டுகள் லைக் ஆனதாக காணப்பட்டதால் அது வைரலானது. கோஹ்லி, நடிகை அவ்னீத் கவுரின் போஸ்ட்டை லைக் செய்ததாக காட்ட, அவ்னீத் 2 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்றார். இது பற்றி ரகுல் ப்ரீத் சிங் "இது தேவையில்லாத விஷயம். கோஹ்லி லைக் செய்தாரா இல்லையா என விவாதிக்கிற அளவுக்கு நம்ம வாழ்க்கையிலேயே கவனம் இல்லாத நிலை" என கூறி சமூக வலைதளங்களில் நேரம் வீணடிக்க வேண்டாமென அறிவுரை கூறினார்.

Comments