Offline
55 வயதில் மாதவனின் சொத்து மதிப்பு.. கோடிகளில் புரளும் மேடி
By Administrator
Published on 06/03/2025 09:00
Entertainment

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் ஜொலிக்கும் மாதவன், 'அலைபாயுதே' மூலம் பிரபலமானார். 2023-ல் 'ராக்கெட்ரி' மூலம் இயக்குநரானார். தற்போது 55 வயதாகும் மாதவனின் ஆண்டு வருமானம் 15 கோடி ரூபாய் என்றும், அவரது சொத்து மதிப்பு 115 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. அவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் கார்கள் மற்றும் ரோட் மாஸ்டர் க்ரூஸர் உள்ளிட்ட பல பைக்குகள் உள்ளன. சென்னை, துபாய் மற்றும் மும்பையில் அவருக்கு சொத்துக்கள் உள்ளன.

Comments