சம்மர் லீவ் முடிந்து பள்ளிகள் திறந்தன. இந்த ஆண்டு பொங்கலுக்கு மதகஜராஜா ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. ஜனவரியில் வெளியான பிரதீப் ரங்கநாதனின் டிராகன் 150 கோடி வசூலித்து பெரிய வெற்றி பெற்றது. மற்ற மாதங்களில் வெளியான ஜிவி பிரகாஷ், ரியோ, விக்ரம், அஜித், சசிகுமார், சூரி, சந்தானம் ஆகியோரின் படங்கள் குறிப்பிடும்படியாக போகவில்லை. வெளியான 10 படங்களில் பிரதீப் ரங்கநாதனின் படமே அதிக வசூல் பெற்றது.