Offline
தக் லைஃப் படத்திற்கு சிம்பு பெற்ற சம்பளம் என்ன தெரியுமா?
By Administrator
Published on 06/04/2025 09:00
Entertainment

மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்த சிம்பு, 'தக் லைஃப்' படத்திற்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது அவரது வாழ்க்கையில் இதுவரையேயான மிக உயர்ந்த சம்பளம் என்று கூறப்படுகிறது. கமலுக்கு இணையான முக்கிய கதாபாத்திரம் என்பதனால் தான் இவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது

Comments