இப்போது சினிமாவை விட சின்னத்திரை தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தளவுக்கு டிவி நிகழ்ச்சிகள் அதிகம் வரவேற்கப்படுகின்றன.
இந்தநிலையில், சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலம் தொடர்பான தகவல் வெளியானது. இந்தியாவின் பல மொழிகளில் பிரபலமான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை ஹிந்தியில் தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கான், கடந்த 18வது சீசனுக்கு ரூ.250 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இதனாலேயே மாதத்திற்கு ரூ.60 கோடி சம்பளம் வாங்கும் சின்னத்திரை பிரபலராக அவர் நீங்கா இடம் பிடித்துள்ளார்.