Offline

LATEST NEWS

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படம் நஷ்டத்தில் முடிவு
By Administrator
Published on 06/05/2025 09:00
Entertainment

விஜய் சேதுபதியின் 50வது படம் "மகாராஜா" வெற்றிகரமாக ஓடியபின், அவரது நடிப்பில் வெளியான "ஏஸ்" படம் எதிர்ப்பார்ப்பை எட்டவில்லை.

பெரும் பட்ஜெட்டில் மலேசியாவில் எடுக்கப்பட்ட இந்த மாஸ் கமர்ஷியல் படத்தில் விஜய் சேதுபதி 'போல்ட் கண்ணன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ருக்மிணி வசந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரூ. 9 கோடி மட்டுமே வசூலித்து, நஷ்டத்தை சந்தித்துள்ளது.

Comments