Offline

LATEST NEWS

விஜய் டிவி நடிகை ஆர்த்தி சுபாஷ் காதலர் யார் தெரியுமா?
By Administrator
Published on 06/05/2025 09:00
Entertainment

'பாண்டவர் இல்லம்' மற்றும் 'சிந்து பைரவி' சீரியல்கள் மூலம் பிரபலமான விஜய் டிவி நடிகை ஆர்த்தி சுபாஷ், தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ளார்.

அவர் காதலிக்கும்வர் சன் டிவியின் 'Mr.Manaivi' சீரியலில் நாயகனாக நடித்த பவன் ரவீந்திரா என்பதும் உறுதி.

இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாக ரசிகர்கள் இந்த புதிய சீரியல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Comments