Offline
போராட்டம் முடிந்து வெற்றி பெற்ற RCB
By Administrator
Published on 06/05/2025 09:00
Sports

ஐபிஎல் வரலாற்றில் நீண்ட காலம் வெற்றியை தேடிய RCB அணி, இந்த 18வது சீசனில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தது.

CSK ரசிகர்கள் போலவே பெரிய ஆதரவை பெற்றுள்ள RCB-வின் இந்த வெற்றி, பலருக்கும் உணர்ச்சி மிக்க தருணமாக அமைந்தது.

அணியின் வெற்றியை பாராட்டி சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து எமோஷனல் டுவீட்களை பகிர்ந்துள்ளனர்.

Comments