Offline
பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்கிய தக் லைஃப்.. தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல்
By Administrator
Published on 06/10/2025 09:00
Entertainment

மணி ரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில், சிம்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மன் இசையில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இப்படம் விமர்சனமும் வசூலிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.முதல் நாள் வசூல் சிறப்பாக இருந்தாலும், அதன்பிறகு படத்திற்கு குறைந்த வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை தமிழ்நாட்டில் ரூ.31 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என விமர்சனங்கள் வெளிவருகின்றன.

Comments