Offline
விஜய்க்கு துணையாக நடித்தவர் இன்று என்ன வேலை பார்ப்பார்?
By Administrator
Published on 06/11/2025 09:00
Entertainment

நடிகர் விஜய்யின் ஹிட் படம் கில்லியில் தங்கை புவனா கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிபர், பல குழந்தை நட்சத்திர படங்களில் நடித்தார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்து, இயற்கை முறையில் சோப்புகள் தயாரித்து தனியாக தொழில் நடத்தி வருகிறார்.

Comments