விக்ரத்தின் 'துருவ நட்சத்திரம்' படம் ரிலீஸ் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் தொடர்ந்து தள்ளிப்போகிறது. கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை கொடுத்துள்ளார். நடிகை சிம்ரன் கூறியதாவது, "இது முழு ஆக்ஷன் மற்றும் மிகவும் ஸ்டைலிஷ் படம். சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகும், மக்கள் கண்டிப்பாக விரும்புவர். விக்ரம் செம ஸ்டைலிஷாக இருக்கிறார்."