விமாநியூஜெர்சியில் இருந்து மேரிலண்ட் செல்ல விமானத்தில் ஏறிய டொனால்டு டிரம்ப், படிக்கட்டில் ஏறும்போது திடீரென நிலைதடுமாறினார். உடனே சுயநினைவுடன் சீர்செய்து, விமானத்திற்குள் நுழைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பைடனுடன் ஒப்பிடும் பதிவுகளும் அதிகரிக்கின்றன.