KL சிட்டி, கெலந்தான் தருல் நெய்ம் மற்றும் போலீஸ் அணிகள் 2025-2026 M-லீக் போட்டியில் பங்கேற்க தேசிய உரிமம் பெற்றுள்ளனர். மலேசியா கால்பந்து லீக் அமைப்பின் நிதி நிபந்தனைகளை பூர்த்தி செய்ததால், இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. மே 31 வரை கூடுதல் நிதி ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று முன்பே நிபந்தனை வழங்கப்பட்டிருந்தது