தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ஈரான்மீது தாக்குதல்ள நிலையில், ஹெலிகாப்டர்கள் உட்பட மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.