Offline
ஈரான்மீது தாக்குதல்; உலகெங்கும் தூதரகங்களை மூடும் இஸ்ரேல்
By Administrator
Published on 06/15/2025 09:00
News

உலகெங்கும் இஸ்ரேல் தூதரகங்கள் மூடல் – குடிமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை

ஈரான்மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்களை தற்காலிகமாக மூடியுள்ளது. இஸ்ரேலிய குடிமக்கள் பொது இடங்களில் யூத அல்லது இஸ்ரேலிய சின்னங்களை காட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Comments