LATEST NEWS
NEWS
ஜோகூர் மாநிலத்தில், 200 கிலோ எடையுள்ள 46 வயது ஆடவருக்கு ஆஸ்துமாவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக படுக்கை பிடித்திருந்த அவரை, சுயமாக நகர முடியாத நிலையில், தீயணைப்பு வீரர்கள் அழைப்பின்போது விரைந்து வந்து மீட்டனர்.