தேசிய வகை செயிண்ட் தெரசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஏற்பாட்டில், தலைவி மேனகா முனுசாமி முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 31 பேர் வெற்றிகரமாக ரத்ததானம் செய்தனர். லடாங் மத்தாங், ஹோலிரூட், லாடரேல் தோட்ட தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களும் இதனை முழுமையாக ஆதரித்தன.