அட்லெடிகோ வெற்றி பெற்றும் பயனில்லை; போடாஃபோகோ நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது
கிளப் உலகக் கோப்பியில் அட்லெடிகோ மாட்ரிட், போடாஃபோகோவை 1-0 என வீழ்த்தினாலும், கோல் வித்தியாசத்தில் பின்தங்கி வெளியேறியது.
அன்டொயின் கிரீஸ்மனின் 87வது நிமிட கோல், வெற்றியை வழங்கியது. ஆனால் PSG - Seattle போட்டியில் PSG வென்றதால், போடாஃபோகோ PSG-யுடன் சேர்ந்து பி குழுவில் முன்னேறியது.
அட்லெடிகோவும் 6 புள்ளிகள், போடாஃபோகோவும் 6 புள்ளிகள் – ஆனால் வித்தியாசமே தீர்ப்பு.
"இரண்டு வெற்றி; ஆனாலும் வெளியே!" என சிமியோனே வருத்தம் தெரிவித்தார்.