பிரதமர் அன்வார் இப்ராஹிம் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்கு சென்றதுடன், சிறந்த ஆரோக்கியத்தில் உள்ளார் என்றும், தனது பணிகளை தொடர முழுமையாகத் தகுதி பெற்றவர் என்றும் PMO உறுதி செய்துள்ளது. மருத்துவ வெளிப்படைத்தன்மையை பேணும் விதமாக, பரிசோதனை முடிவுகள் மருத்துவமனைதான் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.