செயற்கை நுண்ணறிவு யுகத்தை எதிர்கொள்வது போலீஸ் மறுமாற்றத்தின் முக்கிய சவாலாக இருப்பதாக போலீஸ் தலைமைத்தலைவர் டத்தோஸ்ரீ மொக்த் காளித் இஸ்மாயில் தெரிவித்தார். தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் ஒத்துசெல்ல அனைத்து பிரிவுகளும் தங்களது திறன்களை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.