LATEST NEWS
NEWS
ஈப்போ,கெரியன் பள்ளி விளையாட்டு நிகழ்வில் பாகிஸ்தானியர் நடுவராக இருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை கல்வி அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது என்று அமைச்சர் ஃபட்லினா தெரிவித்துள்ளார்.